கை வீசும் காற்றாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான் & தீபக்தாஜ்னூர்ஸ்ட்ராபெரி

Kaiveesum Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்…
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்…

ஆண் : நீ பாதி முடிந்த பாடல்…
உன் கண்ணில் என்ன தேடல்…

ஆண் : இரவானா வெயில் நீயா…
சருகான வாசம் நீயா…
அழகே… ஆஅ… ஆஆஅ…

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்…
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்…

BGM

ஆண் : காற்றலையா நினைவலையா…
நீ என்பது யாரது…
கண் சிமிட்டும் நட்சத்திரம்…
கண் கலங்கி மின்னுது…

ஆண் : சின்ன சின்ன வெண்ணிலா…
சிதறி போன மின்னலா…
சோகம் கண்ணிலா…

ஆண் : நீயும் இந்த மண்ணிலா…
நின்று போன தென்றலா…
காயம் நெஞ்சில…

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்…
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்…

BGM

ஆண் : வார்த்தை இல்லா கவிதை உன்னை…
யார் கிழித்து போட்டது…
வந்தது ஏன் பார்த்தது ஏன்…
என் இதயம் கேட்டது…

ஆண் : என்ன சொல்ல எண்ணுதோ…
தந்தை தாய தேடுதோ…
வழிகள் கூடுதோ…

ஆண் : வாசம் தொலைத்த முல்லையோ…
வாழ்க்கை உனக்கு இல்லையா…
தெய்வம் இல்லையா…

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்…
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்…

ஆண் : நீ பாதி முடிந்த பாடல்…
உன் கண்ணில் என்ன தேடல்…

ஆண் : இரவானா வெயில் நீயா…
சருகான வாசம் நீயே…
அழகே… ஆஅ… ஆஆஅ…

BGM


Notes : Kaiveesum Kaatre Song Lyrics in Tamil. This Song from Strawberry (2015). Song Lyrics penned by Pa. Vijay. கை வீசும் காற்றாய் பாடல் வரிகள்.


Scroll to Top