சிவப்பு லோலாக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாதல் கோட்டை

Sivappu Lolakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

—BGM—

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

—BGM—

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

ஆண் : அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா…
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

—BGM—

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

—BGM—

ஆண் : மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்…
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவிபாடும்…
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்…
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவிபாடும்…

ஆண் : எங்கள் ஊரு காற்று வந்து இந்த ஊரில் வீசுதடி…

—BGM—

ஆண் : ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்தி காட்டுதடி…

—BGM—

ஆண் : எட்டுக் கட்டை மெட்டு கட்டி…
என்னப் பாட்டு நான் பாட…
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு…
எங்கே எங்கே நான் போட…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

—BGM—

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

—BGM—

ஆண் : தொடுவானம் தொடுவானம்…
இந்த அழகுகள் தொடும் வானம்…
தொலைதூரம் தொலைதூரம்…
தினம் கனவுகள் நடைபோடும்…

ஆண் : தொடுவானம் தொடுவானம்…
இந்த அழகுகள் தொடும் வானம்…
தொலைதூரம் தொலைதூரம்…
தினம் கனவுகள் நடைபோடும்…

ஆண் : சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி…
சுத்துறாளே சின்னக்குட்டி…

—BGM—

ஆண் : முத்து முத்து பல்லைக்காட்டி…
முத்தமிடும் வெல்லக் கட்டி…

—BGM—

ஆண் : பொட்டழகு நெத்தியிலே பித்து கொள்ள வைக்காதா…
கட்டழகு ஊசி கொண்டு குத்திக் குத்தித் தைக்காதா…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

—BGM—

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

—BGM—

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

ஆண் : அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா…
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

—BGM—

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

—BGM—


Notes : Sivappu Lolakku Song Lyrics in Tamil. This Song from Kadhal Kottai (1996). Song Lyrics penned by Ponniyian Selvan. சிவப்பு லோலாக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading