வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்தேவா & கிருஷ்ணராஜ்தேவாகாதல் கோட்டை

Vellerikka Pinju Vellerikka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

—BGM—

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

ஆண் : கண்ணு அழகு கண்ணு…
காதலிக்க ஏத்த பொண்ணு…
சென்னை ரயிலுக்குள்ள…
சிக்கிகிட்ட ஊட்டி பன்னு…

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

—BGM—

ஆண் : உன்ன நானும் பாத்த நேரம்…
ஆசையோட பேச வேணும்…
என்ன தேவை சின்ன பொண்ணே… கேளம்மா…

—BGM—

ஆண் : ஓ… சிங்கப்பூர் சென்ட் சேலை…
சேத்துப்பட்டு அண்ணா சாலை…
ரெண்டு வீடு வாங்கிதாரேன்… போதுமா…

ஆண் : ஊர் பார்க்கவே மேளம் கொட்டி…
பூ மேடையில் தாலி கட்டி…
நாம் வாழ்ந்திட தேவையில்லை… ஜாலியா…

ஆண் : நீ பாக்குற பார்வை போதும்…
நீ பேசுற வார்த்தை போதும்…
நான் கேட்டதும் நூறு முத்தம்… தாாியா…

ஆண் : உன் நினைப்பு மயக்குதடி…
பட பட பட பட வென்று…
என் மனசு துடிக்குதடி…

ஆண் : கண்ணு இரண்டும் அலையுதடி…
கட கட கட கட வென…
கட்டி என்னை இழுக்குதடி… ஓஓஓ…

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

—BGM—

ஆண் : அச்சம் மடம் நாணம்…
விட்டுப் போனது தான் நாகரிகம்…
எட்டு முழம் சேலை இனி வேணுமா…

—BGM—

ஆண் : ஓ… கத்தரிக்காய் கூட்டு வைக்க…
புஸ்தகத்தை பாக்குறது…
பேசன் ஆகி போச்சு…
இப்போ பாரம்மா…

ஆண் : பேஸ் கட்டுல பேர் அன்ட் லவ்லி…
ஜாக்கெட்டுல லோக்கல் டெய்லி…
லோ ஹிப்புல நோ ரிப்ளை… ஏனம்மா…

ஆண் : லாக்கெட்டுல லாரா கம்னி…
நோட்புக்ல சச்சின் ஜாக்சன்…
ஹேர் கட்டுக்கு பியூட்டி பார்லர்தானம்மா…

ஆண் : உன் நினைப்பு மயக்குதடி…
பட பட பட பட வென்று…
என் மனசு துடிக்குதடி…

ஆண் : கண்ணு இரண்டும் அலையுதடி…
கட கட கட கடவென கட்டி…
என்னை இழுக்குதடி… ஓஓஓ…

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

—BGM—

ஆண் : வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

ஆண் : கண்ணு அழகு கண்ணு…
காதலிக்க ஏத்த பொண்ணு…
சென்னை ரயிலுக்குள்ள…
சிக்கிகிட்ட ஊட்டி பன்னு…

—BGM—


Notes : Vellerikka Pinju Vellerikka Song Lyrics in Tamil. This Song from Kadhal Kottai (1996). Song Lyrics penned by Agathiyan. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading