நலம் நலமறிய ஆவல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்தேவாகாதல் கோட்டை

Nalam Nalamariya Aval Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நலம் நலமறிய ஆவல்…
உன் நலம் நலமறிய ஆவல்…
நீ இங்கு சுகமே…
நான் அங்கு சுகமா…

ஆண் : நீ இங்கு சுகமே…
நான் அங்கு சுகமா…
நலம் நலமறிய ஆவல்…
உன் நலம் நலமறிய ஆவல்…

—BGM—

ஆண் : தீண்ட வரும் காற்றினையே…
நீ அனுப்பு இங்கு வோ்க்கிறதே…

பெண் : வேண்டும் ஒரு சூாியனே…
நீ அனுப்பு குளிா் கேட்கிறதே…

ஆண் : கடிதத்தில் முத்தங்கள்…
அனுப்பிடலாமே…

பெண் : என் இதழ் உனையன்றி…
பிறா் தொடலாமா…

ஆண் : இரவினில் கனவுகள்…
தினம் தொல்லையே…

பெண் : உறக்கமும் எனக்கில்லை…
கனவில்லையே…
நலம் நலமறிய ஆவல்…

—BGM—

ஆண் : உன் நலம் நலமறிய ஆவல்…

—BGM—

ஆண் : கோவிலிலே நான் தொழுதேன்…
கோலமயில் உனைச் சோ்ந்திடவே…

பெண் : கோடி முறை நான் தொழுதேன்…
காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே…

ஆண் : உன் முகம் நான் பாா்க்க…
கடிதமேதானா…

பெண் : வாா்த்தையில் தொியாத…
வடிவமும் நானா…

ஆண் : நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே…

பெண் : நிஜமின்றி வோில்லை என்னிடமே…

ஆண் : நலம் நலமறிய ஆவல்…

—BGM—

பெண் : உன் நலம் நலமறிய ஆவல்…

ஆண் : ஓ… நீ இங்கு சுகமே…
நான் அங்கு சுகமா…

பெண் : நீ இங்கு சுகமே…
நான் அங்கு சுகமா…

ஆண் : நலம் நலமறிய ஆவல்…

—BGM—

ஆண் : உன் நலம் நலமறிய ஆவல்…


Notes : Nalam Nalamariya Aval Song Lyrics in Tamil. This Song from Kadhal Kottai (1996). Song Lyrics penned by Agathiyan. நலம் நலமறிய ஆவல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading