கண்கள் திறக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Kangal Thirakkum Song Lyrics in Tamil


பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…

BGM

பெண் : காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…

பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக…
உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ…
இரண்டாகி நானும் சாக…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கிறேன்…
தவறை உணர்ந்தேனே நீ இன்றி…
நான் உதிர்கின்றேன்…

BGM

பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…
காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…

பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக…
உடலோ ஒரு கூடென இவன் முன்னே வாழ…
இரண்டாகி நானும் சாக…

பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கிறேன்…
தவறை உணர்ந்தேனே நீ இன்றி…
நான் உதிர்கின்றேன்…

BGM


Notes : Kangal Thirakkum Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Madhan Karky. கண்கள் திறக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading