ஆசை அதிகம் வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரவி பாரதிஎஸ். ஜானகிஇளையராஜாமறுபடியும்

Aasai Athigam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…

பெண் : புது ரோசா நான் என்னோடு…
என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி…

பெண் : ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்…
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்…
வெல்லக்கட்டி நான் புது வெள்ளிரதம் நான்…
கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்…

பெண் : ஒரு பொன் தோில் உல்லாச ஊர் போகலாம்…

BGM

பெண் : நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம்…
அடி அம்மாடி அம்புட்டும் நீ காணலாம்…
இது பூ சூடும் பொன் மாலைதான் என் செல்லகுட்டி…

பெண் : ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்…
தங்க தட்டு நான் நல்ல தாளம் பூ நான்…
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்…
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்…

பெண் : என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்…

BGM

பெண் : என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்…
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்…
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லகுட்டி…

பெண் : ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…

பெண் : புது ரோசா நான் என்னோடு…
என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி…

பெண் : ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Aasai Athigam Song Lyrics in Tamil. This Song from Marupadiyum (1993). Song Lyrics penned by Ravi Bharathi. ஆசை அதிகம் வச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading