மனமே வா வா
மனமே வா வா…
மனமே வா வா…
என் நெஞ்சே சாயுதே…
என் நெஞ்சே சாயுதே…
ஏதேதோ அது தானாக தானாக…
தேனாக திண்டாடுதே…
மனமே வா வா…
மனமே வா வா…
என் நெஞ்சே சாயுதே…
என் நெஞ்சே சாயுதே…
ஏதேதோ அது தானாக தானாக…
தேனாக திண்டாடுதே…
வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…
ஜிங்குனமணி ஜிங்குனமணி…
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி…
ஹே… வெண்கல கின்னி வெண்கல கின்னி…
போல மின்னும் மந்திர மேனி…
சரி சரி சரிகம ப த நி ச ரி…
மப மப மப த நி த நி த ப ம…
தண்ணி அடிச்சா தப்பாமா…
திட்றாமா உங்கப்பாமா ஏன்மா…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல…
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே…
நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள…
சவுண்டாதான் சொல்லுவேனே…
ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங்கூட்டுல…
பட்டம் விட்டு போனா…
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்…
காதல் நட்டு போனா…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
தக்காளிக்கு தாவணிய…
போட்டுவிட நான் வரட்டா…
முக்காலிக்கு முட்டி தேஞ்சா…
முட்டு தர நான் வரட்டா…
தக்காளிக்கு தாவணிய Read More »
சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி…
சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி…
டே பை டே மஜோரிடி…
டேக் இட் ஈசி மெண்டாலிட்டி…
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி Read More »
அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…
நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி…
நெஞ்சு தீ தீயா பத்துதடி…