வெரசா போகையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிடி. இமான்டி. இமான்ஜில்லா

Verasa Pogayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது நானா என்ன…
பழசு எல்லாம் எங்க…
புது சந்தேகங்கள் உண்டாகுது…

ஆண் : இது திண்டாட்டமா…
இல்ல துள்ளாட்டமா…
மண்ணவிட்டு ரெண்டு கால் தாவுது…

ஆண் : எப்போதும் நான் போகும் பாதை இது…
இப்போது நிற்காமல் ஏன் நீளுது…
என்னுள்ளம் லேசாக கை நீளுது…

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…

BGM

ஆண் : நல்ல கச்சிதமா…
என்ன பிச்சி சும்மா…
தைச்சி சோ்க்குறது உன் வேலையா…

ஆண் : சுற்று வட்டாரத்தில்…
தந்த பட்டமெல்லாம்…
இப்ப நூல் அறுந்த காத்தாடியா…

ஆண் : நேத்தோட நீ வேற நான் வேறையா…
இப்போ நீ என் நெஞ்சின் மேற்கூரையா…
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா…

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…

BGM


Notes : Verasa Pogayile Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Parvathy. வெரசா போகையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading