இரவுகளில்
இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…
இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…
போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…
கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…
ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள Read More »
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…
டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா…
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…
தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…