2012 Movies

Idhazhin Oram Song Lyrics in Tamil

இதழின் ஓரம்

இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே…
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே…
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்…
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்…
என் ஆண் கர்வம் மறந்தின்று…
உன் முன்னே பணிய வைத்தாய்…

இதழின் ஓரம் Read More »

Andhurundai Kannazhagi Song Lyrics in Tamil

அந்துருண்டை கண்ணழகி

அந்துருண்டை கண்ணழகி…
அய்யா ரெட்டு நெல்லழகி…
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே…
அப்ப நீயும் விட்டுக்கொடுப்பதானே…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

அந்துருண்டை கண்ணழகி Read More »

I Am A Kuthu Dancer Song Lyrics in Tamil

ஐ ஆம் அ குத்து

ஒன்னு ரெண்டு மூனு நாழு…
சொன்னால் தானா ஆடும் என் காலு…
ஐஞ்சு ஆறு ஏழு எட்டு…
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு…
ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…

ஐ ஆம் அ குத்து Read More »

Appan Mavanae Vaada Song Lyrics in Tamil

அப்பன் மவனே

உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

அப்பன் மவனே Read More »

Scroll to Top