ஐ ஆம் அ குத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தரன் குமார்போடா போடி

I Am A Kuthu Dancer Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னு ரெண்டு மூனு நாழு…
சொன்னால் தானா ஆடும் என் காலு…
ஐஞ்சு ஆறு ஏழு எட்டு…
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு…

BGM

ஆண் : பாடிய டைட் ஆக்கிக்கோ…
சோல்டர லூஸ் ஆக்கிகோ…
நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ…

ஆண் : இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ…
காத்தாடி விட்டுக்கோ…
அவ்லோதாண்டா குத்து டான்சு போ…

BGM

ஆண் : யே… டப்பாங்குத்து ஆடவா…
ஆடவா டப்பங்த்து…
யே… என் ஆசை மைதிலியே…
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…
பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்…
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…

ஆண் : போட்டு தாக்கு டன்டனக்கா…
வாடி பொண்டாட்டி கலாசலா…
யே… லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
யம்மாடி ஆத்தாடி ஆடலாமா…

ஆண் : யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து டான்சர்…

ஆண் : ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து குத்து குத்து டான்சர்…

BGM

ஆண் : குத்து குத்து குத்து டான்சர்…

BGM


Notes : I Am A Kuthu Dancer Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. ஐ ஆம் அ குத்து பாடல் வரிகள்.


Scroll to Top