2012 Movies

Vella Bambaram Song Lyrics in Tamil

வெள்ளை பம்பரம்

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே…
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே…
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை…
மனச ராபரி செஞ்சாலே…
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற…
சிற்பம் போலதான் கை காலே…

வெள்ளை பம்பரம் Read More »

Kaadhal Oru Song Lyrics in Tamil

காதல் ஒரு

காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

காதல் ஒரு Read More »

Come On Girls Song Lyrics in Tamil

கமான் கேர்ள்ஸ்

லைப்ல ஒய்ப் வந்துட்டா…
டைட்டாதான் இருக்கணும்…
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்…
ரைட்டாதான் நடக்கணும்…
ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல… கமான் கேர்ள்ஸ்…

கமான் கேர்ள்ஸ் Read More »

Azhage Azhage Song Lyrics in Tamil Oru Kal Oru Kannadi

அழகே அழகே

அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

அழகே அழகே Read More »

Scroll to Top