ஒருமுறை ஒருமுறை
ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…
உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…
ஓ சொக்கு பொடி போட்டாலே…
என் மனசில் சோபன கண்ணாலே…
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே…
ஹே உன்னாலே…
சொக்கு பொடி போட்டாயே Read More »
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…
அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…
அய்யயோ வாடி புள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள
ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…
நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…
என்ன சொல்ல ஏது சொல்ல…
நின்னு போச்சு பூமி இங்க…
என்ன சொல்ல ஏது சொல்ல…
தத்திதாவத் தோணுதிங்க…