ஊரான ஊருக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசந்தோஷ் ஹரிஹரன்டி. இமான்மனம் கொத்திப் பறவை

Ooraana Oorukkulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல…
உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…

—BGM—

ஆண் : காணாம காண வச்ச…
கண்ணுக்குள்ள தீய வச்ச…
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல…
கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல…
கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல…

ஆண் : பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச…
பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச…
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல…

ஆண் : மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல…
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல…

—BGM—

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…

—BGM—

ஆண் : கூவாம கூவ வச்ச…
கொண்டயில பூவ வச்ச…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல…
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல…

ஆண் : மூடாம மூடி வச்ச…
முந்தானையில் சேதி வச்ச…
மூடாம மூடி வச்ச…
முந்தானையில் சேதி வச்ச…

ஆண் : ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல…
கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல…
கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல…
குழு : ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள…

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
குழு : ஆனா நா உன்ன வந்து சேருவா புள்ள…
ஆண் : கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…

ஆண் : உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
குழு : கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள…


Notes : Ooraana Oorukkulla Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. ஊரான ஊருக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading