அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, சின்மயி & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Akila Akila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
உன் பார்வை உன் வார்த்தை…
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட…
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள…

பெண் : வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக…
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல…

ஆண் : விழிகளில்…
பெண் : ம்ம்ம்… ஆஆ…

ஆண் : விழிகளில் வரைகிறாய் வானவில்லை…
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை…

பெண் : விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும்…
வலையை விரும்பி மீன் வந்ததோ…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல…
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல…

பெண் : முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள…
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல…

ஆண் : நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா…
உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா…

பெண் : கிளி அசைந்ததா கிளை அசைந்ததா…
சிறகும் முளைத்தது இமைகளிலே…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும்…
பெண் : ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும்…
பெண் : ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
ஆண் : என் பார்வை என் வார்த்தை…

பெண் : அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்… சுகமாய்… சுகமாய்…


Notes : Akila Akila Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அகிலா அகிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading