2006 Movies

2006 Movies

பூ மீது யானை

பூ மீது யானை பூ வலியைத்
தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பூ மீது யானை Read More »

தொத்தாபுரம்

இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

தொத்தாபுரம் Read More »

காற்றில் ஓர் வார்தை

காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

காற்றில் ஓர் வார்தை Read More »

போடு ஆட்டம் போடு

போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அதுதான் காசுபணம் எனக்கு…

போடு ஆட்டம் போடு Read More »

கனவே கலைகிறதே

கனவே கலைகிறதே…
காற்றென வழிகள் நுழைகிறதே…
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே… ஏய்…
காதல் இதுதானா…
உலகெல்லாம் வழிகள் பொதுதானா…
மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா… ஆ…

கனவே கலைகிறதே Read More »

மானாமதுரை

மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…
மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…

மானாமதுரை Read More »

மண்மீது ஆண்கள்

மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா…
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா…
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா…
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா…

மண்மீது ஆண்கள் Read More »

கருவாப் பையா

கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாட்ச தொலைச்சுப்புட்டா…
கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா… ஆ…

கருவாப் பையா Read More »

Scroll to Top