சந்திப்போமா
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…
ஆயுர்வேத அழகி நீ…
அக்குபஞ்சர் அழகன் நான்…
இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து…
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க…
வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…
ஹே… வில்லேஜில் போயி கல்யாணம் பாரு…
மீனாட்சி சுந்தரேசா…
கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…
ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…
மதுரை வீரன்தானே…
அவனை உசுப்பிவிட்டே வீணே…
இனி விசில் பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன்தானே…