2003 Movies

எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

எனக்குப் பிடித்த பாடல் Read More »

ஏதோ ஏதோ ஒன்று

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

ஏதோ ஏதோ ஒன்று Read More »

வீனஸ் வீனஸ் பெண்ணே

வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

வீனஸ் வீனஸ் பெண்ணே Read More »

முத்தம் முத்தம்

ஆஹா கூசுது முத்தம் முத்தம்…
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்…
வயச குறைக்குது முத்தம் முத்தம்…
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்…

முத்தம் முத்தம் Read More »

Scroll to Top