தீராதது காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைகைச் செல்வன்உன்னி மேனன் & நித்யஸ்ரீடி. இமான்சேனா

Theerathathu Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

பெண் : சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…

ஆண் : உந்தன் அழகே என்னை தினம் தொழு வைத்தது…
உந்தன் நினைவே என்னை தினம் சிறை வைத்தது…
உந்தன் நெருக்கம் கொண்ட ஆடை மீது கோபம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…

BGM

பெண் : தலையில் சீப்பை சொருகிக் கொண்டு தேடுவதை போல…
உன்னை அருகில் வைத்துக் கொண்டே தேடுகிறேன்…
எங்கே போனாய் இத்தனை நாளாய் கனவில் நீயும் இல்லை…
தினமும் தேடி இமைகள் மூடிக் கரைந்தேனே…

ஆண் : காதல் கதவை நீயும் கண்ணே மூடிக் சென்றால்…
காற்றாய் நானும் கொஞ்சம் ஜன்னல் வழியாய் வருவேன்…
அந்த மூடியக் கதவில் காற்றும் வருதே உணர்ச்சிகள் இவைதானே…

பெண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

BGM

பெண் : என்னைக் கடந்து செல்லும் போது எனக்குள் ஏதோ செய்தாய்…
என்னைக் கடத்தி ஏன்தான் நீயும் சென்றாயோ…
என்னைப் பற்றி நிதமும் ஏதோ நினைக்கத்தானே செய்தாய்…
பொய்யும் இல்லை விக்கல் வந்து சொல்கிறதே…

ஆண் : உன்னைத் தேடிச் செல்ல இரவே பகலானது…
கண்கள் ஏதோ சொல்ல கண்ணீர் தேனானது…
எந்தன் மனசுக்குள்ளே மறைந்திருந்தாயே அலைந்தது நான்தானே…

ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

பெண் : சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…

ஆண் : உந்தன் அழகே என்னை தினம் தொழு வைத்தது…
உந்தன் நினைவே என்னை தினம் சிறை வைத்தது…
உந்தன் நெருக்கம் கொண்ட ஆடை மீது கோபம்…

ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

BGM


Notes : Theerathathu Kadhal Song Lyrics in Tamil. This Song from Sena (2003). Song Lyrics penned by Vaigai Selvan. தீராதது காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading