மேற்கு கரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பிரபு புருஷோத்தமன்வேதாந்த் பரத்வாஜ் & பிந்துமாலினிவேதாந்த் பரத்வாஜ் & பிந்துமாலினிஅருவி

Merku Karaiyil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மேற்கு கரையில் அந்த வானம்…
மெல்ல சிவந்திருக்கு…
நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி…
கொஞ்சம் காத்திருக்கு…

பெண் : காணாமலே கனா கண் மூடுமோ…
வீணாகவே உயிர்தான் வேகுமோ…
அடச்ச மனசு சிரிச்சு பேச…
அடைக்கும் துயரம் அரண்டு மிரளும்…

பெண் : மஞ்சள் நிலவே மயக்கும் மதியே…
மயங்கி போகாதே…
மறுத்த உறவும் தயங்கி சேரும்…
தவிச்சு போகாதே…

—BGM—

பெண் : சிலிர் காத்தையும் சுக பாட்டையும்…
ருசிக்காம உன் மூச்சு தினம் ஏங்குதோ…
முகம் பாா்த்து நீ உறவாடிய பொழுதெல்லாம்…
புகையாக உனை மூடுதோ…

ஆண் & பெண் : இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபவம்…
இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும்…
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்…

—BGM—

ஆண் & பெண் : அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்…
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்…

—BGM—

பெண் : மேற்கு கரையில் அந்த வானம்…


Notes : Merku Karaiyil Song Lyrics in Tamil. This Song from Aruvi (2017). Song Lyrics penned by Arun Prabu Purushothaman. மேற்கு கரையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading