2003 Movies

Poopola Theepola Song Lyrics in Tamil

பூப்போல தீப்போல

பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்…
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்…
அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…

பூப்போல தீப்போல Read More »

Nee Thoongum Nearathil Song Lyrics in Tamil

நீ தூங்கும் நேரத்தில்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்…
என் உயிரே ஹோ என் உயிரே…

நீ தூங்கும் நேரத்தில் Read More »

Endhan Uyir Thozhiyae Song Lyrics in Tamil

எந்தன் உயிர் தோழியே

எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…
காதலை நான் உணர்ந்தேன்…
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…
சட்டென்று நான் விழுந்தேன்…

எந்தன் உயிர் தோழியே Read More »

Megathil Ondrai Nindrom Song Lyrics in Tamil

மேகத்தில் ஒன்றாய்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை…
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை…

மேகத்தில் ஒன்றாய் Read More »

Chinna Veeda Varattuma Song Lyrics in Tamil

சின்ன வீடா வரட்டுமா

சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
நம்ம மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…

சின்ன வீடா வரட்டுமா Read More »

Kalakuven Kalakuven Song Lyrics in Tamil

கலக்குவேன் கலக்குவேன்

கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…
கிளப்புவேன் கிளப்புவேன்…
பட்டயதான் கிளப்புவேன்…
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு…

கலக்குவேன் கலக்குவேன் Read More »

Scroll to Top