கொடுவா மீசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மாணிக்க விநாயகம் & விது பிரபாகர்வித்யாசாகர்தூள்

Koduva Meesa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொடுவா மீசை அறுவா பார்வை…
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்…

—BGM—

ஆண் : கடவா பல்லு தங்க பல்லு…
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்…

—BGM—

ஆண் : ஏ… போடா என்ன போட்டியின்னா…
சொல்லி அடிப்பேன் தூள்…
தோழா என்னு யாரும் வந்தா…
தோள கொடுப்பேன் தூள்…

ஆண் : ஏ… போடா என்ன போட்டியின்னா…
சொல்லி அடிப்பேன் தூள்…
தோழா என்னு யாரும் வந்தா…
தோள கொடுப்பேன் தூள்…

ஆண் : ஏ… அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா…
குழு : தூள் தூள் தூள்…
ஆண் : தூள்…

ஆண் : கொடுவா மீசை அறுவா பார்வை…
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்…

—BGM—

ஆண் : கடவா பல்லு தங்க பல்லு…
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்…

—BGM—

ஆண் : சுண்டைக்கா வெண்டைக்கா பொண்ணுங்க நடுவே…
சுரக்கா உடைச்சி ஜெயிச்சாக்கா தூள்…
குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே…
கண்டிப்பா கோட்டைய புடிச்சாக்கா தூள்…

ஆண் : கட்டபொம்மன் பேரன்டா தொட்டதெல்லாம் தூள்…
காட்டு தேக்கு தேகம்டா…
ஏ… காட்டு தேக்கு தேகம்டா…
கெட் அப் எல்லாம் தூள்…
எட்டு திக்கும் என் பாட்டு மெட்டு கேக்கும் தூள்…

ஆண் : …ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா…
குழு : தூள் தூள் தூள்…
ஆண் : தூள்…

ஆண் : கொடுவா மீசை அறுவா பார்வை…
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்…

—BGM—

ஆண் : கடவா பல்லு தங்க பல்லு…
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்…

—BGM—

ஆண் : மானுக்கு கொம்புடா யானைக்கு தந்தம்டா…
மக்கா என் பெரும அன்புடா தூள்…

ஆண் : சிங்கம்னா சீறும்டா சிறுத்தையின்னா பாயும்டா…
என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்…

ஆண் : தூறல் போட்ட தோணியிலே கொடை இருந்தா தூள்…
தாகம் வந்தா கேணியிலே…
தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்…
காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்…

ஆண் : ஏ… அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா…
குழு : தூள் தூள் தூள்…
ஆண் : ஆ தூள்…

குழு : கொடுவா மீசை அறுவா பார்வை…
ஆறு முகம் தான் கைய வச்சான் தூள்…

—BGM—

ஆண் : கடவா பல்லு தங்க பல்லு…
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்…

—BGM—

ஆண் : ஏ… போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன்…
குழு : தூள்…
ஆண் : தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன்…
குழு : தூள்…

ஆண் : ஏ… அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா…
குழு : தூள் தூள் தூள்…
ஆண் : ஆ தூள்…

—BGM—


Notes : Koduva Meesa Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Pa. Vijay. கொடுவா மீசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading