குண்டு குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிகே கே, சுனிதி சவுகான் & ஷாலினிவித்யாசாகர்தூள்

Gundu Gundu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லெட்ஸ் பார்டி…

—BGM—

ஆண் : எவ்ரிபடி…

—BGM—

ஆண் : குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…

பெண் : வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…

ஆண் : கண்ணாடி ரோசாவே…
மீச குத்தி காயமா…

பெண் : என்னோட ராசாவே…
பூச வெக்க வேணுமா…

ஆண் : ஆணா ஆவணா…
அத்தை வச்ச பேர் என்ன…

பெண் : இனா ஈயனா…
எழுத்து கூட்டி பாருனா…

ஆண் : குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…

பெண் : வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…

—BGM—

பெண் : ஹே… காதோரம் கிள்ளாதே…
கனவுக்குள் தள்ளாதே…
முந்தானை காற்றாலே அடி வாங்கி கொல்லாதே…
மீறாதே மீறாதே நீ என்னைதானே…

ஆண் : பாசாங்கு காட்டாதே…
பசி அள்ளி ஊட்டாதே…
கண்ணாலே தப்பிது கை குள்ளே மாட்டாதே…
தீராதே தீராதே நான் தின்னதானே…

பெண் : தட்டு தடு மாறி…
என்னை கொட்டி கொடுப்பேனே…

ஆண் : முத்த படி ஏறி…
உன்னை முட்டி திறப்பேனே…

பெண் : ஆணா ஆவணா…
ஆண் : அத்தை வச்ச பேர் என்ன…

ஆண் : இனா ஈயனா…
பெண் : எழுத்து கூட்டி பாருனா…

ஆண் : குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…

பெண் : வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…

—BGM—

ஆண் : காடெங்கும் ஓடாதே…
கண்ணாலே தேடாதே…
காயாத கானகத்தே கண்ணீயில் மாட்டாதே…
போகாதே போகாதே புலி மானே…

பெண் : மார்போரம் சாயாதே…
விரலாலே மேயாதே…
ஆசைக்கு பொய் சொல்லி ஆர்வத்தில் மீறாதே…
கண்ணாலே கண்ணுக்குள் அயே எட்டி பாரேன்…

ஆண் : கன்னதிரை மேலே…
ஒரு வண்ண படம் பார்த்தேன்…

பெண் : சின்ன திரை போலே…
இவன் ஜன்னல் வழி பார்த்தேன்…

ஆண் : ஆணா ஆவணா…
அத்தை வச்ச பேர் என்ன…

—BGM—

பெண் : இனா ஈயனா…
எழுத்து கூட்டி பாருனா…

—BGM—


Notes : Gundu Gundu Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Arivumathi. குண்டு குண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading