மகுடி மகுடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.டி.கேஏ.டி.கே, சின்மயி & தன்வி ஷாஏ. ஆர். ரகுமான்கடல்

Magudi Magudi Song Lyrics in Tamil


ஆண் : நைஸ் நைஸ் நைஸ் நைஸ்…
நைஸ்ஸ்…

BGM

ஆண் : விடை கொடுத்திட வழிகளை அமைப்பவன்…
விதிகளை மாற்றிட வரங்களை படைத்திடவா…
காணவில்லை இது நிஜமென்று…
ஒரு முறை கண்களை பாத்துதான் சொல்லிட வாடா…

ஆண் : திராவிட பூமியில் ஆளத்தான் பிறந்தவன்…
கொடியைத்தான் நாற்றிடப் பிறந்தவன் நான்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நவீன உலகை அழிக்க நினைக்கும்…
கலியுக சகுனி போதும் நீ ஊதும் மகுடி…

குழு : மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…

பெண் : உனக்கு தெரியுமா…
நான் உன்னை நெனப்பேன்…
நீ என்ன மறப்ப…
நான் அடிப்பேன்…
நீ சிரிப்ப…
நீ ஊர்சுத்தி…
நான் உன்னை சுத்தி…
நான் எதிர் நீ புதிர்…
நான் மகுடிடா…
நீ பாம்பு…

BGM

{ குழு : மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி… } * (2)

குழு : ஹு ஹு ஹ ஹ மகுடா…
ஹு ஹ ஹு மகுடா…
ஹு கு ஹ கு மகுடா…
மகுடா மகுடா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : டி டி டி மகுடி… டி டி டி மகுடி…
டி டி டி மகுடி… டி டி டி மகுடி…

குழு : மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…

BGM

ஆண் : மாமீ மாமீ மாமி நாமோ…
மாமீ மாமீ மாமி நாமோ…
மாமீ மாமீ மாமி நாமோ…
மாமீ மாமீ மாமி நாமோ…

BGM

பெண் : எங்கடா இருக்க… சீக்கிரம் வா…

ஆண் : ரவுடி நீ ராக்கம்மா… ஏ…
ராங்கி நீ பக்கமா வா… ஏ…
வாயாடி சத்தமா…
வ வா வா வ…
நீ நீ நீ நீ…
வா வா வா வ…
ச ச ச…
ம ம ம ம…
நீ நீ நீ நீ…
வா வா வா வ…

குழு : மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் மகுடிடா…
டி டி மகுடி…
நான் மகுடிடா…
டி டி மகுடி…

குழு : மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி…

பெண் : சீக்கிரம் வா…


Notes : Magudi Magudi Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by ADK. மகுடி மகுடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading