2001 Movies

2001 Movies

அட மூன்றெழுத்து

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…
அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

அட மூன்றெழுத்து Read More »

குட்டி குட்டி பனித்துளியே

குட்டி குட்டி பனித்துளியே…
குளு குளு பனி துளியே…
முத்து முத்து பனி துளியே…
முத்தம் இடும் பனி துளியே…
நீ எங்கிருந்து பிறந்தாய்…
நீ எங்க வந்து நிறைந்தாய்…
அந்த சூரியனை பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்…

குட்டி குட்டி பனித்துளியே Read More »

எகிப்து ராணி

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

எகிப்து ராணி Read More »

நீ பாா்த்துட்டு போனாலும்

நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…

நீ பாா்த்துட்டு போனாலும் Read More »

திரும்ப திரும்ப பார்த்து

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

திரும்ப திரும்ப பார்த்து Read More »

திருடிய இதயத்தை

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

திருடிய இதயத்தை Read More »

துளி துளியாய்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

துளி துளியாய் Read More »

முத முதலா

முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…
முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…

முத முதலா Read More »

காதல் பண்ணாதிங்க

காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

காதல் பண்ணாதிங்க Read More »

Scroll to Top