1999 Movies

1999 Movies

வெண்ணிலவை

வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

வெண்ணிலவை Read More »

பாபா ஓர் கருணாலயம்

பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…
பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…
ஆனந்த கீதாலயம்…
அது எல்லோர்க்கும் சரணாலயம்…

பாபா ஓர் கருணாலயம் Read More »

முத்து நிலவே

முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே… ஹோய்…

முத்து நிலவே Read More »

தவிக்கிறேன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…
நான் அனுப்பும் பூ வாசம்…
நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…

தவிக்கிறேன் Read More »

Scroll to Top