1997 Movies

1997 Movies

enna-azhagu-song-lyrics-in-tamil

என்ன அழகு

என்ன அழகு எத்தனை அழகு…
கோடி மலர் கொட்டிய அழகு…
இன்று எந்தன் கை சேர்ந்ததே…
சின்ன அழகு சித்திரை அழகு…
சிறு நெஞ்சை கொத்திய அழகு…
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே…

என்ன அழகு Read More »

kanava-illai-kaatra-song-lyrics-in-tamil

கனவா இல்லை காற்றா

னவா இல்லை காற்றா…
கனவா… நீ காற்றா…
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

கனவா இல்லை காற்றா Read More »

kaadhal-kaadhal-kaadhal-song-lyrics-in-tamil

காதல் காதல் காதல்

காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…

காதல் காதல் காதல் Read More »

Scroll to Top