வலை விரிக்கிறேன்
வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…
1994 Movies
வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…
மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…
கூடத்திலே நடு கூடத்திலே…
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே…
மாடத்திலே கன்னி மாடத்திலே Read More »
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்…
சித்தகத்தி பூக்களே Read More »
மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…
விளக்கேற்றும் வேளையில்…
ஆனந்த கானம் சொல்லுதே…
மொச்ச கொட்ட பல்லழகி…
முத்து முத்து சொல்லழகி…
சீமையிலே பேரழகி…
செஞ்சி வச்ச மாரழகி…
மொச்ச கொட்ட பல்லழகி Read More »
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…
ஒயிலா பாடும் பாட்டுல Read More »
கிழக்கு சிவக்கயிலே…
கீரை அறுக்கையிலே…
அந்த கரும்பு கடிக்கயிலே…
நான் பழச நெனைக்கயிலே…
பல் அருவா பட்டிருச்சே…
கிழக்கு சிவக்கயிலே Read More »
ஹே… கொட்டா பாக்கும்…
கொழுந்து வெத்தலையும்…
போட்டா வாய் சிவக்கும்…
மச்சான் நீயும்…
மச்சினி நானும்…
தொட்டா தூள் பறக்கும்…
குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர்மோரு…
புடிச்சா நீதாண்டி…
குளிச்சா குத்தாலம் Read More »