1992 Movies

1992 Movies

அம்மன் கோவில் வாசலிலே

அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…
என் பூரதம் சுத்தி வருது…
ஒரு பொன்மணிய தேடி வருது…

அம்மன் கோவில் வாசலிலே Read More »

உன்னைத் தொட்ட தென்றல்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…

உன்னைத் தொட்ட தென்றல் Read More »

காதலுக்கு கண்கள் இல்லே

காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…

காதலுக்கு கண்கள் இல்லே Read More »

காலையில் கேட்டது

காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

காலையில் கேட்டது Read More »

Scroll to Top