ரெண்டுல நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதிருமதி பழனிச்சாமி

Rendula Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…

ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…

பெண் : பாய் மேலே பூ போட்டு…
படிப்போமா புதுபாட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆமாமா அதுதானே…
அலுக்காத விளையாட்டு…

பெண் : ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…

ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…

BGM

பெண் : சந்தனமும் குங்குமமும் பள பளக்க…
மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க…

ஆண் : கும்முன்னு வளர்ந்த பொண்ணு கும்மி அடிக்க…
துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க…

பெண் : கட்டான ஆம்பள அள்ளி அணைக்க…
கெட்டாலே பொம்பள ஒன்ன நெனைக்க…

ஆண் : பட்டாள வீரன தொட்டு மடக்க…
கட்டான மாதுள மொட்டு வெடிக்க…

பெண் : சேர்ந்திருக்கத் தானே சின்ன பொண்ணும் ஆணும்…
ஆண் : காத்திருக்கேன் கண்மணியே காரணத்தோட…

பெண் : ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…

ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…

பெண் : பாய்மேலே பூ போட்டு…
படிப்போமா புதுபாட்டு…

ஆண் : ஆமாமா அதுதானே…
அலுக்காத விளையாட்டு…

பெண் : ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…

ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…

BGM

ஆண் : வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா…
சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா…

பெண் : ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா…
மத்த கத நீ பேச நேரம் இதுவா…

ஆண் : இல்லாத மூடுதான் சூடு கெளப்ப…
வந்தாச்சு நேரந்தான் தூளு கெளப்ப…

பெண் : பொல்லாத மாமன்தான் போட்டு இழுக்க…
நம்மோட பேச்சுதான் ஊரு முழுக்க…

ஆண் : ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம்புள்ள…
பெண் : வாடுகிற நேரம் இல்ல வாலிபபுள்ள…

பெண் : ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…

ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…

பெண் : பாய் மேலே பூ போட்டு…
படிப்போமா புதுபாட்டு…

ஆண் : ஆமாமா அதுதானே…
அலுக்காத விளையாட்டு…

பெண் : ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…

ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…


Notes : Rendula Nee Song Lyrics in Tamil. This Song from Thirumathi Palanisamy (1992). Song Lyrics penned by Gangai Amaran. ரெண்டுல நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading