மல்லிகையே மல்லிகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாபெரியவீட்டுப் பண்ணக்காரன்

Malligaiye Malligaiye Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
தாங்காது இனி தாங்காது…

பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே…
சந்தனமும் போனது எங்கே…
சந்திரனும் சுட்டது இங்கே…
சந்தனமும் போனது எங்கே…

ஆண் : ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே…
நித்திரையும் கெட்டது பெண்ணே…
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே…
நித்திரையும் கெட்டது பெண்ணே…

பெண் : மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா…
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா…

ஆண் : மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா…

ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
தாங்காது இனி தாங்காது…

ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…

BGM

குழு : தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா…
தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா…

BGM

பெண் : என் மனசு என்னிடம் இல்லை…
ராத்திரியில் எத்தனை தொல்லை…
என் மனசு என்னிடம் இல்லை…
ராத்திரியில் எத்தனை தொல்லை…

பெண் : செண்பகமும் மல்லிகை மொட்டும்…
வந்து வந்து வாட்டுது என்னை…
செண்பகமும் மல்லிகை மொட்டும்…
வந்து வந்து வாட்டுது என்னை…

ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்…
மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும்…

பெண் : ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ…

பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
ஆண் & பெண் : தாங்காது இனி தாங்காது…

ஆண் & பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…


Notes : Malligaiye Malligaiye Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Na. Kamarasan. மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading