கிருப கிருப
இன்னும் நான் அழியல…
இன்னும் தோற்று போகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
இன்னும் நான் அழியல…
இன்னும் தோற்று போகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு…
நிலையானதொன்றும் இங்கில்லை…
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்…
நீ மட்டும் போதும் எப்போதும்…
நீயே நிரந்தரம்…
இயேசுவே… என் வாழ்வில்…
நீயே நிரந்தரம்…
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…
மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம்…
கொண்டைமுடி அலங்கரித்து…
கொஞ்சும் கிளி கையில் வைத்து…
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…
கொண்டைமுடி அலங்கரித்து Read More »
ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி…
பஞ்சுத் திரி போட்டு…
பசும் நெய் தனை ஊற்றி…
ஆதிலட்சுமி தேவிக்கு Read More »
ஒன்னாம் படி எடுத்து…
ஒசந்த பூவா ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
ஒன்னாம் படி எடுத்து Read More »
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ Read More »
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி…
துர்கா தேவி சரணம்…
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி…
துர்கா தேவி சரணம்…
ஜெய ஜெய தேவி துர்கா தேவி Read More »
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா Read More »