காந்தாரி
காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…
காந்தாரி காந்தாரி காதுமடல் ரீங்காரி…
வானவில்லின் கொத்து போல வந்து நின்னாளே…
காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…
காந்தாரி காந்தாரி காதுமடல் ரீங்காரி…
வானவில்லின் கொத்து போல வந்து நின்னாளே…
தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
வானம் யாவும் மேகம் காதல் தூவும்…
காற்றில் கூட காதல் வாசம் வீசும்…
கண்ணில் கனவாக நீ கலையாதடி…
மறையாமலே நீ நிர்ப்பாயா…
கலையாதடி மறையாமலே…
கண்ணே கண்ணே…
என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி…
கண்ணே கண்ணே…
என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி…
ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…
இந்நேரம் இந்த நேரம் Read More »
நான் நிக்கும் போது தெரியுதா…
நான் ஓடும் போது தெரியுதா…
நான் நடக்கும் போது தெரியுதா…
ஷீ தெரியுதா ஷீ தெரியுதா…
சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
சிங்கிள் ஆயிட்டேன்டி Read More »
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…