சிங்கிள் ஆயிட்டேன்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்தரன் குமார் & ரேஷ்மா ஷியாம்தரன் குமார்சோனி மியூசிக் சௌத்

Single Aayitean Di Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ண மூடுனேன் கண்ணு தெரியல…
தெரியவே தெரியல…
காத மூடுனேன் காது கேக்கல…
கேக்கலியா…

ஆண் : கண்ண மூடுனேன் கண்ணு தெரியல…
தெரியவே தெரியல…
காத மூடுனேன் காது கேக்கல…
அது ஏன்னு தெரியல…

ஆண் : நடந்தா தானே கூடவே வருது…
அது எதுக்குன்னு தெரியல…
மூச்சுவிட்டா வெளியே ஓடுது…
அது எதுக்குன்னு புரியல…

ஆண் : என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல…
எதுவுமே புரியல…
மனசுக்குள்ள கத்தி பேசுற…
யாருக்குமே கேட்கல…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
உன்னாலதான் உன்னாலதான் சிங்கிள் ஆயிட்டேன்டி…

ஆண் : காதல் கொண்டேன்…
காதல் வளர்த்தேன்…
காதல காதல பாவம் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

BGM

பெண் : கரண்ட தொட்டா ஷாக்கு அடிக்குது…
அது ஏன்னு தெரியல…
பேசும் போது பாட முடியல…
பாட முடியலியே…

பெண் : ஓஓ… ஓடும் போது உட்கார முடியல…
அது எதுக்குன்னு தெரியல…
தூங்கும் போது டிவி தெரியல…
அது எதுக்குன்னு புரியல…

பெண் : இதுலான் எதுக்குன்னு நினச்சி நினச்சிதான்…
உன்ன தான் வெட்டி வீசிட்டேன்…
மனசுக்குள்ள கத்தில் பேசுனேன்…
கேக்கல…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
உன்னால உன்னால சிங்கிள் ஆயிட்டேன்டி…

ஆண் : காதல் கொண்டேன்…
காதல் வளர்த்தேன்…
காதல காதல பாவம் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

BGM

ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…

ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…

ஆண் : எதனாலதான் நீ வேணும்…
அத நானும் நினச்சேனோ…

பெண் : டேய் உளறாத கதறாத…
கிழவன் போல புலம்பாத…

ஆண் : என்ன காக்க ஒரு காடா…
இல்ல இந்த ஊருக்குள்ள…

பெண் : நீ ரோமியோ இல்ல…
நான் ஜூலியட்டும் இல்ல…

BGM

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
உன்னாலதான் உன்னாலதான் சிங்கிள் ஆயிட்டேன்டி…

ஆண் : காதல் கொண்டேன்…
காதல் வளர்த்தேன்…
காதல காதல பாவம் ஆக்கிட்ட…

ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…

BGM

பெண் : ஏலே ஏய் ஏலே ஏலே ஏய் ஏலே…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…


Notes : Single Aayitean Di Song Lyrics in Tamil. This Song from Sony Music South Album Songs (2023). Song Lyrics penned by Vignesh Shivan. சிங்கிள் ஆயிட்டேன்டி பாடல் வரிகள்.


Scroll to Top