அறுவடை
கிழக்கு வெளுத்திருச்சு…
கீழ் வானம் மின்னிடுச்சு…
கண்டு காத்து இருந்த கனவு பளிச்சுருச்சு…
பொன்னாடம் நெல்லு மணிங்க…
பூத்து குளிங்கிருச்சு…
கிழக்கு வெளுத்திருச்சு…
கீழ் வானம் மின்னிடுச்சு…
கண்டு காத்து இருந்த கனவு பளிச்சுருச்சு…
பொன்னாடம் நெல்லு மணிங்க…
பூத்து குளிங்கிருச்சு…
லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு…
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு…
பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே…
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே…
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே…
தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே…
பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே…
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே…
உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே…
வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே…
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி…
ஹேய் சொல்லாம சொல்லுவான்…
அள்ளாம அள்ளுவான்…
எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி…
தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…
கனவே கனவே புது கனவே…
விழிக்கும் போதும் வரும் கனவே…
மனம் பறவை போலவே…
சிறகை விரித்து பறக்குதே…
மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…
இதெல்லாம் டூப்பு கந்தசாமி டாப்பு…
இதெல்லாம் டூப்பு டூப்பு கந்தசாமி டாப்பு… ஓயே…
கந்தசாமிதான் டாப்பு…
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…