மூடிக்கோ மூடிக்கோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
Romantic Love Songs Lyrics
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
பூவாச்சி செங்காயாச்சி…
அது கனியாச்சு இப்போது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…
சொன்னாலும் கேட்பதில்லை Read More »
சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…
சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…
யம்மா யம்மா சும்மா பாக்காதே…
அட அங்கே இங்கே கைய வைக்காதே…
யம்மா யம்மா சும்மா பாக்காதே…
அட அங்கே இங்கே கைய வைக்காதே…
பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா…
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா…
சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…
ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ம்ஹும்ம் ஹ்ம்ம்… ம்ஹும்ம் ஹ்ம்ம்…
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்…
கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்…
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…
திரும்ப திரும்ப பார்த்து Read More »