ஒ உன்னாலே நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்மனோ & உமா ரமணன்இளையராஜாஎன்னருகில் நீ இருந்தால்

Oh Unnale Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ஆண் : ம்ஹும்ம் ஹ்ம்ம்… ம்ஹும்ம் ஹ்ம்ம்…
பெண் : உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
ஆண் : ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்…

ஆண் : தேடாத நேரமில்லையே…
தீராத காதல் தொல்லையே…

பெண் : ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ஆண் : ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்…

ஆண் : உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
பெண் : ம்ஹும் ஹ்ம்ம்…

BGM

பெண் : மாலை நேர பூக்களே…
ஆவல் மீறி பார்க்குதே…

ஆண் : வானம் காதல் வீதிதான்…
வானம்பாடி பாடுதே…

பெண் : இரவெல்லாம் உன் உறவோடு…
எண்ணாத சொர்கலோகம்…

ஆண் : கதை பேசும் பெண்ணின் கண்ணில்…
கவிதை தென்றல் வீசும்…

பெண் : இதழில் ஊஞ்சல் ஆடும் விரகதாபம் மேலும் ஏறும்…

ஆண் : உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
பெண் : ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்…
பெண் : ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ஆண் : ம்ஹும்ம் ம்ம்…

BGM

ஆண் : நாணம் மூடும் மௌனமே…
கூறும் காதல் வேதமே…

பெண் : காதல் தேவன் பேசினால்…
காலம் ஊமை ஆகுமே…

ஆண் : இதழ்மேலே என் இதழ் சேர…
பெண் உதவி செய்ய வேண்டும்…

பெண் : மடிமேலே என் தலை சாய…
என் மனது உன்னைக் கேட்க்கும்…

ஆண் : கேள்வி என்ன கண்ணே…
நானும் என்றும் உந்தன் சொந்தமே…

பெண் : ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ஆண் : ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்ம்…
ஆண் : உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
பெண் : ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்…

பெண் : தேடாத நேரமில்லையே…
ஆண் : தீராத காதல் தொல்லையே…

பெண் : ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ஆண் : ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும்…
ஆண் : உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
பெண் : ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்…


Notes : Oh Unnale Naan Song Lyrics in Tamil. This Song from Ennarukil Nee Irunthal (1991). Song Lyrics penned by Na. Kamarasan. ஒ உன்னாலே நான் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top