சளக்கு சளக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசெம்பருத்தி

Chalakku Chalakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…
சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

பெண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…
சந்தன பெட்டி சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

ஆண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

—BGM—

ஆண் : வாழ்ந்தாலும் உன் கூட நான் வாழ வேனும்…
இல்லாம வாழ்ந்தென்ன லாபம்…

பெண் : உன் கையில் பூ மாலை நான் வாங்க வேணும்…
வாங்காம தீராது தாகம்…

ஆண் : குத்தாலம் தேவை இல்ல…
நீ சிரிச்ச சாரல் வரும்…

பெண் : தென்காசி தேவை இல்ல…
நீ இருந்த தூரல் வரும்…

ஆண் : வண்ண வண்ண செம்பருத்தி என்ன சேரும்…
பெண் : நீயும் தொட சொல்லாமலே தேனும் ஊரும்…

ஆண் : வலை ஓசை அலை ஓசை…
அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம்…

பெண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

ஆண் : ஓய்… சந்தன பெட்டி சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

பெண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஆண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

—BGM—

பெண் : பூ மாலை போடாம பாய் போட வேணாம்…
என்னால ஆகாது ஆமா…

ஆண் : இல்லேனு சொல்லாம நீயாக வாம…
மாட்டேனு சொல்லாம தாம…

பெண் : பொல்லாத எண்ணமெல்லாம்…
நெஞ்சுக்குள்ள பொத்தி வெய்…

ஆண் : இப்போது வெட்கம் என்ன…
கொஞ்ச நேரம் ஓதி வைய்…

பெண் : கொஞ்சம் பொறு காதில் விழும் கெட்டி மேளம்…
ஆண் : மேளம் வந்தால் கேட்டுக்கலாம் கட்டில் தாளம்…

பெண் : ஒரு நாலு திரு நாலு…
அப்போ நித்தம் நித்தம் பாட்டு சத்தம்…

ஆண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

பெண் : சந்தன பெட்டி சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

ஆண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…


Notes : Chalakku Chalakku Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. சளக்கு சளக்கு பாடல் வரிகள்.


Scroll to Top