M.G.R Hits

அன்பே வா

அன்பே வா அன்பே வா…
அன்பே வா அன்பே வா வா வா…
உள்ளம் என்றொரு கோவிலிலே…
தெய்வம் வேண்டும் அன்பே வா…
கண்கள் என்றொரு சோலையிலே…
தென்றல் வேண்டும் அன்பே வா…

அன்பே வா Read More »

என் நாட்டமெல்லாம்

என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

என் நாட்டமெல்லாம் Read More »

சின்னஞ்சிறு சிட்டே

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…

சின்னஞ்சிறு சிட்டே Read More »

Paadum Pothu Naan Song Lyrics in Tamil

பாடும் போது நான்

பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

பாடும் போது நான் Read More »

Scroll to Top