என் நாட்டமெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிபானுமதி ராமகிருஷ்ணாசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

En Aattamellaam Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

BGM

பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…

பெண் : இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ…
அது யாருக்குமே தெரியாதே…
அது யாருக்குமே தெரியாதே…

பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

BGM

பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே…
வந்து விழுந்தது பறவை இனமே…
வந்து விழுந்தது பறவை இனமே…

BGM

பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே…
வந்து விழுந்தது பறவை இனமே…
வந்து விழுந்தது பறவை இனமே…

பெண் : அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே…
எமன் கோட்டையை காண்பது நிஜமே…
எமன் கோட்டையை காண்பது நிஜமே…

பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

BGM


Notes : En Aattamellaam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. என் நாட்டமெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading