கண்ணழகே கண்ணழகே
கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…
வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…
வண்டியில மாமன் பொண்ணு Read More »
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற Read More »
மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…
வந்தியளா வந்தியளா கூத்து பாக்க வந்தியளா…
நீங்க குத்த வைக்க வந்தியளா…
ஐயா வந்தியளா வந்தியளா நாடகம் பாக்க வந்தியளா…
நீங்க நட்டமா நிக்க வந்தியளா…
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…
முத்து மனசுக்குள்ளே Read More »