வைரமுத்து

தட்டி தட்டி

தட்டி தட்டி பான செஞ்சேன்…
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

தட்டி தட்டி Read More »

அழகா கள்ளழகா

அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…

அழகா கள்ளழகா Read More »

எந்தன் நெஞ்சில்

எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…
உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…

எந்தன் நெஞ்சில் Read More »

சொல்லாயோ

சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

சொல்லாயோ Read More »

தாயே எங்கே

தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…
ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…

தாயே எங்கே Read More »

Scroll to Top