தாயே எங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவினீத்ரமேஷ் கிருஷ்ணன்ஆனந்தபுரத்து வீடு

Thaaye Enge Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…

ஆண் : ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…

ஆண் : தாயே உயிர் வளர்த்த தாயே எங்கே…

—BGM—

ஆண் : அழுதால் துடைக்க ஒரு ஆள் இல்லை…
விழுந்தால் அணைக்க ஒரு தோள் இல்லை…

ஆண் : பெருசுகள் இல்லாத வீடுகள்…
தெய்வங்கள் வாழாத கோயில்கள்…

—BGM—

ஆண் : கதவில் தந்தை முகம் பார்கின்றேன்…
கனவில் தாயின் குரல் கேட்கின்றேன்…

ஆண் : தலையணை இல்லாமல் தூங்கலாம்…
தலைகளே இல்லாமல் தூங்கவோ…

ஆண் : தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…

ஆண் : ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…

—BGM—


Notes : Thaaye Enge Song Lyrics in Tamil. This Song from Anandhapurathu Veedu (2010). Song Lyrics penned by Vairamuthu. தாயே எங்கே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading