தவறுகள் உணர்கிறோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎஸ்.எஸ். தமன்எஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Thavarugal Unargirom Song Lyrics in Tamil


குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி…
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும்…
நீ கீரல்களைக் காயங்களை வருட…
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்…

—BGM—

ஆண் : தவறுகள் உணர்கிறோம்…
உணர்ந்ததை மறைக்கிறோம்…
மமதைகள் இறந்திட…
நாம் மறுபடி பிறந்திடுவோம்…

ஆண் : ஒரே வலி…
இரு இதயத்தில் பிறக்குதே…
ஒரே துளி… ஹோ ஓ…
இரு விழிகளில் சுரக்குதே…

ஆண் : ஒரே மொழி…
நீ இழந்ததை அடைந்திட…
அணைந்ததை எழுப்பிட…
உலகத்தில் உண்டு இங்கே… ஏஏ…

—BGM—

குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி…
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும்…
நீ கீரல்களைக் காயங்களை வருட…
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்…

—BGM—

குழு : சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே…
தாண்டிச் செல்லத்தானே இங்கு முயல்கிறோம்…
உறவுகள் உடைந்திடும் எளிதிலே…
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்…

ஆண் : சில உரசலில் பொறி வரும்…
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வலிகளை…
மறந்திட மறுக்கிறோம்…

—BGM—


Notes : Thavarugal Unargirom Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. தவறுகள் உணர்கிறோம் பாடல் வரிகள்.


Scroll to Top