விவேகா

டெடி பீர்

டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா…

டெடி பீர் Read More »

கெடுத்துட்டியே

கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…

கெடுத்துட்டியே Read More »

மழையே மழையே

மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

மழையே மழையே Read More »

நானே இந்திரன்

நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…
பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

நானே இந்திரன் Read More »

Scroll to Top