வாலே வாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம் 2

Vaale Vaale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…
ஹே யாயியே வாயா வாயா வாயா வாயா…

—BGM—

ஆண் : ஹே… காட்டுகுள்ள ஒளிஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம்…

—BGM—

ஆண் : நான் பாத்துபுட்டா கடலும் கூட நீராவியா பொங்கும்…

—BGM—

ஆண் : ஹே… வேட்டைக்குதான் கிளம்பி வந்த வெறி பிடிச்ச சிங்கம்…
என் விரலு பட்டா உரலும் கூட நங்கூரமா முங்கும்…

ஆண் : ஆழ கடலோரம் விளையாடும் ஆளுடா…
ஆள பாத்தாலே இடை போடும் வேலைடா…
போர் அடிச்சா சண்டை போடும் ஊருக்காரன்டா…
இங்கு பொறந்ததால நானும் கொஞ்சம் கோவகாரன்டா…

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

—BGM—

ஆண் : ஹே வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

பெண் : ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…
ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…

—BGM—

ஆண் : ஏலே லே லே… ஏலே லே லே…

—BGM—

ஆண் : ஏலே லே லே ஏ லே லே…
ஏலே லே லே ஏ லே லே…
ஏலே லே லே லே லே லே லே எஹ் எஹ் எஹ்…

ஆண் : ஹே… சீரும் என் எண்ணத்தை எட்ட வச்சேன்…
இப்போ ஏதேதோ வண்ணத்தில் சட்ட தச்சேன்…

—BGM—

ஆண் : ஹேய்… தனியாக உக்காந்து புள்ளி வச்சு…
சில தப்பான ஆளுக்கு கன்னிவச்சேன்…

ஆண் : ஊருக்குள்ள பூந்ததும் தினம் தூறு வாரும் வேலைடா…
யாரு என்ன சொல்ல மாட்டேன் பின்னால நீ பாருடா…
கண்ணாமுச்சி ஆட்டத்துல கலந்திருக்கேன் நானுடா…
ஊருக்குள்ள பத்து பேரு பொருக்கி இருந்தா…
அந்த பத்து பேர நானும் இப்போ பொறுக்கி எடுப்பேன்…

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

—BGM—

ஆண் : ஹேய் வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

—BGM—

ஆண் : ஹே… சாதின்னு சாமின்னு சண்ட போட்ட…
நீ சாதிக்கும் ஆசைய காத்தில் விட்ட…

—BGM—

ஆண் : ஹே… பகல் நேரம் குடிக்க நீ கத்துகிட்ட…
உன் பொஞ்சாதி புள்ளைய தெருவில் விட்ட…

ஆண் : ஹேய்… செய்யும் வேலை தெய்வம்முனு…
என்ன இப்போ வேணும்டா…
பொய்யா நிக்கும் சாதியேல்லாம்…
தூக்கி தூர வீசுடா…

ஆண் : ஒன்னுமில்லா வாழ்கை இது…
ஒன்னா சேர்ந்து வாழுடா…
முத்துநகர் ஓரத்துல துரைமுகம்டா…
நம்ம தத்தெடுத்து காக்குறது ஆறுமுகம்டா…

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

—BGM—

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

பெண் : ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…
ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…


Notes : Vaale Vaale Song Lyrics in Tamil. This Song from Singam 2 (2013). Song Lyrics penned by Viveka. வாலே வாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading