வித்யாசாகர்

என் ஜன்னலில்

என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…

என் ஜன்னலில் Read More »

சின்னம்மா கல்யாணம்

சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…

சின்னம்மா கல்யாணம் Read More »

Scroll to Top