யுவன் ஷங்கர் ராஜா

இன்னும் என்ன

இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்…
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா…
சின்ன சின்ன புன்னகை அடி இது போதும்…
உண்மையாய் உன்னில் நான் இல்லையா…

இன்னும் என்ன Read More »

பொடி பையன்

பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே…
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே…
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே…
தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே…

பொடி பையன் Read More »

பனியே பனி பூவே

பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே…
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே…
உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே…
வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே…

பனியே பனி பூவே Read More »

சன்லைட் பட்டா

சன்லைட் பட்டா கண்ணு கூஸ்…
ப்ரேக்பாஸ்ட்க்கு ஒன்லி ப்ருட்ஸ்…
சிட்டி பூரா ஒரே தூஸ்…
ஏ கேர்ள் ஃப்ரண்ட்ஸ்தானே எனக்கு பூஸ்ட்…

சன்லைட் பட்டா Read More »

Scroll to Top