ஏலே மக்கா
ஏலே மக்கா களவாணி கொக்கா…
நெலைக்காத வாழ்க்க எக்கா…
அணைக்கட்டி வச்சாலும் நிக்காம ஓடும் நேரந்தான்…
ஏலே மக்கா களவாணி கொக்கா…
நெலைக்காத வாழ்க்க எக்கா…
அணைக்கட்டி வச்சாலும் நிக்காம ஓடும் நேரந்தான்…
இந்த பூமி இதுவரை காணாத அழகிலே…
வந்தாலே ஒருத்தியே…
நம் பாதை எதிரிலே…
இமைக்காமல் பார்த்தாலுமே சலிக்காத பேரழகே…
நம் துயரங்கள் கூடும் நேரம் புது தாயென மாறுவாளே…
நான் காணும் கனா நீயா நீயா…
நான் தேடும் வினா நீயா நீயா…
என் கண்கள் கடலாகி போக…
என் நெஞ்சம் உனக்காக வாழ…
என்று சாய்வேன் நான் உன் தோளோடு…
அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…
உன்னிலே காதல் கண்ணீலே…
மனம் சொக்கிதான் இங்கு நின்னேனே…
நொடிகளே ஓ நொடிகளே…
கிடைக்குமா புது புது விடைகளே…
துளிகளே மணி துளிகளே…
திறக்குமா புது வழிகளே…
ஆலங்காயா ஆஞ்சநேயா…
பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா…
ஆளுகொள்ளா மாமரத்த…
கொட்டத்தான் வச்சாரு மாங்காயா…