கொம்பாதி கொம்பனடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்முகேஷ்கார்த்திக் ராஜாபடை வீரன்

Kombathi Komban Song Lyrics in Tamil


ஆண் : கொம்பாதி கொம்பனடா…
கொம்பு சீவி வந்தானடா…
ஆடாத ஆட்டம் ஒன்ன…
ஆடி பார்க்க வந்தானடா…

குழு : வா டா மாப்பிளை…
காட்டாங் காட்டாங் குளம்…
கருகாட்டாங் குளம்…
எட்டு திசை சொல்லும்…
இது எங்க ஆடுகளம்…

குழு : தொட்டா தொட்டா சுடும்…
கொடுங் காத்தா சுடும்…
பட்டி தொட்டி எல்லாம்…
தீயா வந்து பத்திக்கொள்ளும்…

—BGM—

ஆண் : எங்க ஊரு மண்ணுக்கும் இருக்குதடா வரலாறு…
இந்த சின்னமன்னூருகாரன்கிட்ட வேணாண்டா தகராறு…

ஆண் : வீரத்தை உடம்பாதான் வளத்தோம்…
தன் மானத்தை உயிராதான் நினைப்போம்…
பாசத்தை மனசார கொடுப்போம்…
எங்க கோவத்த எடைப்போட்டா பொளப்போம்…

—BGM—

குழு : சண்டியரு ஆட்டம்…
இது தாட்டியாரு கூட்டம்…
ஒரு சிங்கம் புலி போல…
நாங்க போடுவோண்டா நோட்டம்…

—BGM—

குழு : ஆரவார ஆட்டம்…
இது காரசார கூட்டம்…
அட யாரு என்ன சொன்னபோதும்…
நாங்க கேட்க மாட்டோம்…

—BGM—


Notes : Kombathi Komban Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Mohan Rajan. கொம்பாதி கொம்பனடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading